Saturday, 27 October 2012

Ecellent sex cartoon pictures



















\

Friday, 19 October 2012

குதிரையும்....குஞ்சு கண்ணனும்..?!

ஒரு ஊரில் குதிரை வைத்து வித்தை காட்டுபவன் ஒருத்தன் இருந்தான்.அவன் குதிரையை சிரிக்க செய்தால் ஆயிரம் ரூபாயை தருவதாக சொல்வான் எல்லாரிடமும்.ஆனால் யாரும் இதுவரை அப்பிடி சிரிக்க வைத்ததில்லை.

ஒரு நாள் "குஞ்சுகண்ணன்" அந்த ஊருக்கு வந்தான். அவன் அந்த குதிரையை சிரிக்க வைக்க முன் வந்தான். அங்கே போய்"நான் உன்  குதிரையை சிரிக்க வைக்கிறேன்..என்று சொல்லி குதிரையின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.அவ்வளவுதான் குதிரை அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தது தரையில் புரண்ட படி.குதிரைக்காரன் ஆயிரம் ரூபாய் குஞ்சு கண்ணனிடம் நொந்த படி கொடுத்துவிட்டு வேறு ஊருக்கு நடையை கட்டினான். 

வேறு ஊரில் சென்று வித்தியாசமாய்  கூவல் விடுத்தான்.."என் குதிரையை யார் அழ வைக்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்தான்.ஆனால் யாரும் முன் வரவில்லை.

ஒரு நாள் அந்த ஊருக்கும் நம்ம குஞ்சு கண்ணன் வேடிக்கை பார்க்க வந்தான்.அவன் குதிரைக்காரனிடம் நான் உன் குதிரையை அழ வைக்கிறேன்..ஆனால் அதற்க்கு முன் நான் குதிரையை கொஞ்சம் வாக்கிங் கூடி போகணும் என்றான். பயந்தபடியே ஒப்புகொண்டான் அவனும்.

சிறிது தூரம் நடை கூடி சென்று திரும்பும் போது பார்த்தால் குதிரை தாரை தாரையாக அழுது வடிந்தபடியே வந்தது...குதிரைக்காரன் எரிச்சலுடன் சொன்னபடி அவன் கையில் காசு கொடுத்துவிட்டு "என் குதிரையை எப்படி சிரிக்க மற்றும் அழ வைத்தாய் என்று மட்டும் தயவுசெய்து சொல்லிவிட்டு போ..?" என்றான். 

குஞ்சு கண்ணன் சிரித்தபடி சொன்னான்" முதலில் நான் குதிரையின் காதில் சென்று "அடே..முட்டா...குதிரையே உனக்கு தெரியுமா என்னோட............. உன்னோடத விட பெருசு..?!" என்று சொன்னேன்..அதை கேட்டு உன் குதிரை சிரித்தது...பிறகு நான் உன் குதிரையை வாக்கிங் கூடி போன போது உண்மையை எடுத்து கட்டினேன்..அதை பார்த்து மனம் உடைந்து உன் குதிரையை அழ தொடங்கி விட்டது என்றான்...குஞ்சு கண்ணன் ?!  

குதிரைக்காரன் வாழ்க்கையே வெறுத்து வேறு தொழில் பார்க்க சென்று விட்டான்.ஹி ஹி  

Thursday, 18 October 2012

நாற்பது ஆண்டு கால சீக்ரெட்..!

நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.. நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.
அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் " நான் எனது கனவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அது தான் காரணம்!" என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம்" இதுவரி உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்" என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான். உள்ளே ஒரு முட்டையும் ஒரு லட்ச ருபாய் பனமும் இருந்தது. அதை பார்த்து "இது என்ன?" என்று கேட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த பதில் " உனக்கு எப்பொழுதெல்லாம் துரோகம் செய்கிறேனோ.. அப்பொழுதெல்லம் இந்த பெட்டியில் ஒரு முட்டை வைப்பேன்"கணவன்  செய்த ஒரே ஒரு தப்பை மண்ணித்த மனைவிக்கு மீண்டும் ஒரு சந்தேகம்" சரி அதில் ஒரு லட்ச ரூபாய் என்ன?

கணவன் சொன்னான்.அது எல்லாம் முட்டை வித்து சேத்து வச்ச காசு" என்று.